பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கோலிவுட்டின் அமுல் பேபி ஹன்சிகாவின் முகத்தில் சந்தோஷ களை தாண்டவமாடுகிறது. ஒரு பக்கம் சினிமா, மற்றொரு பக்கம் விளம்பரங்கள் என, மேடம், செம பிசி. இத்தனை படங்களில் நடித்தாலும், உங்களின் பெயர் சொல்லும் அளவுக்கு இன்னும் எந்த படமும் உங்களுக்கு அமையவில்லையே? என கேட்டால், முறைக்கிறார். எங்கோ உள்ள ஒரு வட மாநிலத்தில் பிறந்த எனக்கு, தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடுகின்றனரே; இதை விட வேறு என்ன வேண்டும் எனக்கு என்கிறார் ஹன்சிகா.