அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
எனக்கு கதை தான் முக்கியம்; ஹீரோக்களை பற்றி கவலையில்லை. என் கேரக்டருக்கு
முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என, கறார் டீச்சராக இருந்த ஸ்ரீதிவ்யா, இப்போது, தன் பிடிவாதத்தை தளர்த்தியுள்ளார். இப்படி வீம்பு பிடித்தால், வீட்டு பீரோவில்
கரன்சியும் நிரம்பாது; பிரபலமாகவும் முடியாது என, அவருக்கு நெருக்கமானவர்கள் வேதம் ஓதவே, அம்மணியின் மனது கரைந்து விட்டதாம். இதனால், கார்த்தி நடிக்கும் ஒரு படத்தில்,
இரண்டாவதுஹீரோயினாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் ஸ்ரீதிவ்யா