'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
இது த்ரில்லர் படங்களின் காலம் போலும் விதவிதமாக சைக்கோ கொலையாளிகளை அறிமுகப்படுத்துகிறார்கள். நெடுமன் என்ற படத்தில் வித்தியாசமான சைக்கோ கொலையாளிகளை அறிமுகப்படுத்துகிறார்கள். அவன் சத்தம்போட்டே எதிரிகளை கொல்வானாம். பல விளம்பரப் படங்களை இய க்கியுள்ள நாகமாசினி இயக்கி உள்ளார். அவரே ஒளிப்பதிவும் செய்துள்ளார், ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஸ்ரீஜா, ஆதி ஆனந்தி தயாரித்துள்ளனர். துபாய் அழகி ஜோஸ்னா, தேவசூர்யா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர காதல் தண்டபாணி வில்லனாக நடித்துள்ளார்.