மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பீட்சா, பண்ணையாரும் பத்மினியும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், முண்டாசுபட்டி போன்றவை குறும்படமாக இருந்து பெரும் படங்களாக மாறியவை அந்த வரிசையில் தற்போது டியூப்ளஸ் என்ற குறும்படம் திரைப்படமாகிறது. கோபிநாத் இயக்குகிறார்.
டியூப்ளக்ஸ் அப்பார்ட்மெண்டில் ஒரு இளம் தம்பதிகள் வசிக்கிறார்கள். அந்த வீட்டில் ஒரு தங்க வளையல் காணாமல் போகிறது. அதோடு அடிக்கடி பொருட்கள் காணாமல் போகிறது. இதனை கண்டுபிடிப்பதற்காக வீட்டில் ஒரு கேமராவை பொருத்துகிறார்கள். கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். காரணம் பொருட்களை திருடுவது ஒரு பேய். அது ஏன் திருட வேண்டும். அதனை எப்படி வீட்டிலிருந்து விரட்டினார்கள் என்பதை காமெடி கலந்து திகிலாக சொல்கிறார்கள்.