பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா மற்றும் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பாலிவுட்டில் அறிமுகமாகும் ஹீரோ படம், ஜூலை மாதம் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுபாஷ் கய் இயக்கத்தில், 1983ம் ஆண்டு வெளிவந்த ஹீரோ படத்தின் ரீமேக்கே, இந்த ஹீரோ படம் ஆகும். நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சல்மான் கான் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.