சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
ராகுல் டோலாக்கியாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ரெய்ஸ் படத்தில், கேங்ஸ்டர் ரோலில் நடித்து வரும் ஷாரூக் கான், ஸ்போர்ட்டிவாகவும் அவரது கேரக்டர் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணீஷ் சர்மாவின் இயக்கத்தில் ஃபேன் படத்திலும், ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் தில்வாலே படத்திலும் தொடர்ந்து ஷாரூக் நடித்து வருகிறார். கிறிஸ்துமஸ் வெளியீடாக ஃபேன் மற்றும் தில்வாலே படங்களும் வெளியாக உள்ளன. ரெய்ஸ் படத்தில், ஷாரூக் கானிற்கு ஜோடியாக பாகிஸ்தான் நடிகை மஹிரா கான் நடிக்க உள்ளார்.