பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ரோலண்ட் ஜாபே இயக்கத்தில்,பிபாஷா பாசுவின் நடிப்பில் உருவாக இருக்கும் தி லவ்வர்ஸ் என்ற ஹாலிவுட் படம், டி.வி.டி,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி லவ்வர்ஸ் படம், 2013ம் ஆண்டில் ஈரோப்பியன் சயின்ஸ் பிக்ஷன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்தது. படம், பல்வேறு விதமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்திருந்த நிலையில், படத்தின் மறு படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இதில் முக்கிய கேரக்டரில், பாலிவுட் நடிகை பிபாஷா பாசு நடிக்க உள்ளார். இந்த படம், நேரடியாக, டி.வி.டி.யில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.