சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கு கல்யாண ஜோர் வந்தவுடன் அதிர்ஷ்டவசமாக படங்களும் ரிலீஸ் ஆகிறது. கவுண்டமணியுடன் சாந்தனு நடித்த வாய்மை படம் ஆடியோ ரிலீஸ் நடக்கிறது. இந்நிலையில் படம் முடிந்து நீண்ட நாள் கிடப்பில் கிடந்த வாய்மை திரைக்கு வரவும் ரெடியாகி விட்டதாம். ஆடியோ ரிலீஸ்க்கு கவுண்டமணியை அழைத்தால் பெரிய அளவில் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று முடிவு செய்துள்ளனர். கவுண்டமணியை இசை விழாவுக்கும் அழைத்துள்ளனர். அப்போது என் பாலிசி தான் உங்களுக்கு தெரியுமில்லே நல்லபடியோ நடத்துங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள். எனக்கு ஷூட்டிங் இருக்கு என்று கூறிவிட்டாராம். இதனால் இயக்குனர் அப்செட்டாகி இருக்கிறார். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். அவருக்கு படப்பிடிப்பு இருக்கும்போது அதுக்குதானே முக்கியத்துவம் தரமுடியும் என்று இயக்குனருக்கு ஆறுதல் கொடுத்திருக்கிறார் கே.பாக்யராஜ்.