மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்து வருவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளதாக பாலிவுட் நடிகை லாரா தத்தா கூறியுள்ளார். பிஜோய் நம்பியார் இயக்கத்தில் டேவிட் படத்தில் கடைசியாக நடித்திருந்த லாரா தத்தா,, தற்போது அக்ஷய் குமாருடன் சிங் இஸ் பிலிங் படத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து லாரா தத்தா கூறியதாவது, அக்ஷய் குமாருடன் நடிக்க உள்ளோம் என்று கூறியவுடன், எனக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்துவிட்டது. இந்த பட்ததிற்காக, நான் புதிய அவதாரத்தை எடுத்துள்ளேன். அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்துவருவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார். சிங் இஸ் பிலிங் படத்தை அடுத்து, லாரா தத்தா, பிட்டூர் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.