'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
பிரவல் ராமன் இயக்கத்தில் ரன்தீப் ஹோடா நடிப்பில் உருவாகியுள்ள மெயின் அவுர் சார்லஸ் படம், ஜூன் மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிகினி கில்லர் சார்ல்ஸ் ஷோப்ராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதில், ரன்தீப் ஹோடா வில்லன் கேரக்டரிலும், ரிச்சா சத்தா மற்றும் அடில் ஹூசைன் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர். பாங்காங், டில்லி, பட்டாயா, கோவா, மும்பை மற்றும் உதய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.