ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள மாஸ் படம் மே 15 அன்று வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 'மாஸ்' படத்தில் சூர்யாவுடன் நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி அமரன், சமுத்திரக்கனி முதலானோர் நடித்திருக்க, இப்படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ளது.