இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
ஜீவா - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு திருநாள் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், நயன்தாரா, கிண்டர்கார்டன் ஸ்கூல் டீச்சர் கேரக்டரில் நடிக்கிறார். ஜீவா, லோக்கல் ரவுடி கேரக்டரில் நடிக்கிறார்.
திருநாள் படம் குறித்து இயக்குநர் ராம்நாத் கூறியதாவது, நயன்தாரா, ஹோம்லி கேரக்டரில், ப்ரீ-கேஜி டீச்சராக நடிக்கிறார். படம் பார்ப்பவர்களுக்கு இது புதுவித அனுபவமாக இருக்கும். கமர்ஷியல் படமாக உருவாக இருக்கும் திருநாள் படத்தின் படப்பிடிப்பு, இம்மாத இறுதியில் கும்பகோணத்தில் துவங்க இருப்பதாக ராம்நாத் கூறினார்.
நயன்தாரா, இதற்குமுன் ஜீவா உடன் ஈ படத்தில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.