ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எனர்ஜெடிக் ஹீரோ ராம் நடித்து வெளிவர இருக்கும் பண்டக செசுகோ படத்தின் டீசர் ரிலீசாகி உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பஞ்ச் வசனங்கள் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றது. அதாவது டாப் ஹீரோக்களை கிண்டல் செய்யும் விதமாக அந்த பஞ்ச் வசனங்கள் உள்ளன என்று கூறப்படுகின்றது. அவர் அப்படி என்ன தான் சொல்லி இருக்கிறார்... இதோ அவர் பேசிய பஞ்ச் வசனங்கள்...தைரியம் என் இரத்தத்தில் இருக்கு...என் உடம்புல இருக்கு...என் குடும்பத்தில இருக்கு...இந்த மாதிரி சின்ன பிள்ளத்தனமா பேசுறது எனக்கு வராது....ஒரு வளரும் ஹீரோ இது போல் பஞ்ச் வசனங்கள் பேசி இருக்க கூடாது என்று பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் எனர்ஜெடிக் ஹீரோ ராம் தனது டுவிட்டர் பக்கத்தில், பண்டக செசுகோ படத்தின் டிரைலரில் நான் யாரையும் டார்கெட் செய்யவில்லை...அது என் வேலையும் இல்லை....என்று விளக்கம் அளித்துள்ளார். எது எப்படியோ இந்த படத்திற்கு இதுவே நல்ல பப்ளிசிட்டியாக அமைந்து விட்டது...