'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தில் தடக்னே டோ படத்தில் சிறப்புத்தோற்றத்தில், ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிய ரோலாக இருந்தபோதிலும், படத்தின் முக்கிய காட்சி என்பதால், ஹிருத்திக் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனில் கபூர், ஷெபாலி ஷா, பிரியங்கா சோப்ரா, பர்ஹான் அக்தர், அனுஷ்கா சர்மா, ராகுல் போஸ் மற்றும் ரன்வீர் சிங் உள்ளிட்டோர், தில் தடக்னே டோ படத்தில் நடித்துள்ள நிலையில், ஹிருத்திக் ரோஷனும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.