தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை சோனா மாதிரி, தெலுங்கு கவர்ச்சி நடிகை சனா. இவர் விக்ரம் நடித்த ராஜபாட்டை படத்திலும், சமீபத்தில் வெளியான வஜ்ரம் படத்திலும் வில்லியாக நடித்திருந்தார். இப்போது கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் கவுண்டமணி ஜோடியுடன் நடிக்கிறார்.