ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கன்னடத்தில் சில மாதங்களுக்கு முன்பு புனீத் ராஜ்குமார் ஹீரோவாக நடித்து வெளியான 'மைத்ரி' படம் சூப்பர்ஹிட்டானது தொடர்ந்து கடந்த மாதம் வெளியான 'ராணா விக்ரமா'வோ பிளாக் பஸ்டர் ஹிட்.. இந்த சந்தோஷத்துடன் புனீத் ராஜ்குமார் நடிக்கும் 25வது படத்திற்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப்படத்தை இயக்குபவர் நமது தமிழ் இயக்குனரான 'எங்கேயும் எப்போதும்' சரவணன் தான். அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் அருண் விஜய்யும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.