Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரச்னை தீர்ந்தது - தமிழகம் முழுக்க 400 தியேட்டர்களில் உத்தம வில்லன் ரிலீஸானது!

02 மே, 2015 - 13:05 IST
எழுத்தின் அளவு:
Uthamavillain-problem-solved---Movie-released-in-TN

உத்தம வில்லன் படத்திற்கு ஏற்பட்ட பிரச்னை தீர்ந்ததையடுத்து, தமிழகம் முழுக்க இன்று மதியம் 1 மணி முதல் சுமார் 400 தியேட்டர்களில் படம் ரிலீஸானது. கமல்ஹாசன் கதை, திரைக்கதையில், அவரது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், பிரமாண்டமாய் உருவாகியிருக்கும் படம் உத்தம வில்லன். இப்படம் நேற்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னையால், உத்தம வில்லன் படம், தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை. இதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்து, சென்னை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் இப்பிரச்னையை தீர்க்க நேற்று முதல் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நேற்று இரவு வரை தொடர்ந்த பேச்சுவார்த்தை ஒருவழியாக முடிவுக்கு வந்து சுமூகமான தீர்வு ஏற்பட்டது. இதனையடுத்து சரத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து படத்திற்கான பிரச்னை தீர்ந்ததாகவும் படம் மதியம் முதல் ரிலீஸாகும் என்று கூறினார்.


400 தியேட்டர்களில் வெளியானது


இன்றாவாது படம் வெளியாகுமா என்று தியேட்டர் வாசல்களில் தவம் கிடந்து வந்த ரசிகர்கள் படம் ரிலீஸ் என்று அறிவிப்பால் உற்சாகமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு மேல் சுமார் 400 தியேட்டர்களில் உத்தம வில்லன் படம் ரிலீஸாகியுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in