தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஷாலினி அஜீத்தின் சகோதரர் ரிச்சர்ட் தற்போது நடித்து வரும் படம் மகாராணி கோட்டை, அவருக்கு ஜோடியாக ஹனி பிரின்ஸ் என்ற பெங்களூர் அழகியும், அஸ்வினி என்ற மும்பை அழகியும் நடித்து வருகிறார்கள். யு.கே.முரளி இசை அமைத்துள்ளார். புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்குகிறார்.
"இது காஞ்சனா டைப்பிலான திகில், மற்றும் காமெடி படம். செந்தில், பவர் ஸ்டார் சீனிவாசன், நெல்லை சிவா, கிங்காங், கும்கி அஸ்வின், கஞ்சா கருப்பு, வேல்முருகன், வையாபுரி உள்பட 10க்கும் மேற்பட்ட காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள். கேரளா, ஆக்ரா, பாண்டிச்சேரி, சென்னை, தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்போது கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது. மே மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் வினோத்குமார்.