Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தொழிலதிபர் இல்ல திருமண விழாவில் ஆட ரூ.4 கோடி சம்பளம் பெறும் நடிகை

30 ஏப், 2015 - 19:50 IST
எழுத்தின் அளவு:
Jacqueline-is-charging-4-crore-to-perform-at-wedding

பாலிவுட்டின் பிரபல நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ். கிக் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஜாக்குலின் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இந்நிலையில் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகனின் திருமணத்தை மிக ஆடம்பரமாய் நடத்த இருக்கிறார். இதில் சில நடிகைகளை அழைத்து ஆட எண்ணினார். அதன்படி பாலிவுட்டின் பிரபல நடிகையான ஜாக்குலினை அணுகியிருக்கிறார்கள். ஜாக்குலினும் ஓ.கே. சொல்லியுள்ளார், அதாவது ரூ.4 கோடி சம்பளம் என்றால் சரி என்றிருக்கிறார். அந்த லண்டன் தொழிலபதிரும் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஓ.கே. சொல்லிவிட்டாராம். இதனால் இரண்டு மூன்று படங்களில் நடித்து பெற வேண்டிய சம்பளத்தை ஒரே ஒருநாளில் பெற போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ஜாக்குலினும் ஆட சம்மதித்து உள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in