Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாகுபலி வீடியோ எபெக்டுக்காக உழைக்கும் 600 ஊழியர்கள்

30 ஏப், 2015 - 12:01 IST
எழுத்தின் அளவு:
600-workers-working-for-Bahubali-video-effects

இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தெலுங்கில் உருவாகி வரும் பாகுபலி படவெளியீடு ஜுலை மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்தின் வீடியோ எபெக்ட் பணிக்காக மட்டும் 600 ஊழியர்கள் 17 ஸ்டுடியோவில் பணியாற்றி வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்திற்காக 17 எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோக்களில் 600-க்கும் மேற்பட்டோர் 2 ஷிப்டுகளாக வேலை பார்த்து வருகிறார்கள். இருப்பினும், இந்த படத்தின் எஃபெக்ட்ஸ் காட்சிகளை முடிக்க முடியவில்லை. மே 1-ந் தேதி முதல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.


'நான் ஈ'படத்தை இயக்கிய ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திர திரைப்படமான 'பாகுபலி' படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, பிரகாஷ்ராஜ், தமன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 3-டி தொழில்நுட்பத்தில் 150 கோடி மதிப்பீட்டில் இப்படம் தயாராகிக்கொண்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in