மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
அக்ஷ்ய் குமாரின் கப்பாஸ் இஸ் பேக் படத்தில் நடித்து முடித்துள்ள ஸ்ருதிஹாசன், இப்போது இந்தபடத்தின் புரொமோஷன் வேலைகளில் பம்பரமாய் சூழன்று கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் என்றாலே கொஞ்சம் சிக்கலானது தான் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், தற்போது திருமணத்தை பற்றி எனக்கு எந்த எண்ணமும் இல்லை, என்னுடைய முழு கவனமும் சினிமாவில் தான் சென்று கொண்டிருக்கிறது. நிச்சயமாக சினிமாவோடு தொடர்புடைய ஒருவரைத்தான் திருமணம் செய்வேன். இதில் சில பிரச்னைகள் இருந்தாலும் நிறைய நன்மைகள் இருக்கிறது. எனது பெற்றோரும் சினிமாவோடு தொடர்புடையவர்கள் தான். என் நண்பர்களுடன் சினிமா பற்றி பேச மாட்டேன் என்கிறார் ஸ்ருதி.