பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஏக்தா கபூர் இயக்க இருக்கும் ''xxx'' படத்தில், சன்னி லியோனுக்கு பதிலாக கைரா தத் நடிக்க இருக்கிறார். 2013ம் ஆண்டு வெளிவந்த கிங்பிஷர் விளம்பரத்தின் மூலம் பிரபலமானவர் மாடல் அழகி கைரா தத். ஷாரூக்கான், ஜான் ஆபிரஹாம், அக்ஷ்ய் குமார் போன்ற நடிகர்களுடன் விளம்பர படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில், ஏக்தா கபூர் இயக்க இருக்கும் ''xxx'' படத்தில், முதலில் சன்னி லியோன் தான் கமிட்டானார். ஏற்கனவே ராகினி எம்எம்எஸ் 2 படங்களில் நடித்திருப்பதாக இந்த ரோலுக்கு அவர் தான் பொருந்துவார் என்று அவரை நடிக்க வைக்க எண்ணினார். ஆனால் இப்போது சன்னி லியோன் நடிக்க இருந்த வேடத்தில் கைரா தத் நடிக்க இருக்கிறார். சன்னியை காட்டிலும் இந்த ரோலுக்கு கைரா சிறப்பாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளனர்.