தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்போது மோகன்லாலை வைத்து 'லைலா ஓ லைலா' என்கிற படத்தை இயக்கியுள்ளார். 'ரன் பேபி ரன்' என்கிற ஹிட்டுக்கு பிறகு, மீண்டும் ஜோஷியின் டைரக்சனில், மீண்டும் மோகன்லாலுக்கு ஜோடியாக இந்தப்படத்தில் அமலாபால் நடித்திருக்கிறார். இது திருமணத்திற்கு முன்பே அமலாபால் கமிட்டான படம்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, தற்போது இசைவெளியீட்டு விழாவையும் நடத்தி முடித்துவிட்டார்கள்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் அமலாபாலின் கணவரும், இயக்குனருமான ஏ.எல்.விஜய். இந்தப்படத்தின் இசைத்தகட்டை மோகன்லால் வெளியிட ஏ.எல்.விஜய் பெற்றுக்கொண்டார். விழாவில் பேசும்போது இந்தப்படத்தில் நடித்தது குறித்த தனது மகிழ்ச்சியை தெரிவித்த அமலாபால், மீண்டும் இந்த டீமில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். விழாவில் மோகன்லாலுடன் அமர்ந்திருந்த ஏ.எல்.விஜய் அவருடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.