இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு பிடித்த நடிகை அனுஷ்கா. இவருடன் சேர்ந்து படம் நடிக்க வேண்டும் என்பது ஆண்டனியின் ஆசை, இதை முன் வைத்து அனுவிடம் அணுகிருக்கிறார்கள், அம்மணி மறுத்துவிட்டார் போல அதனால் அனுஷ்கா சாயலில் நீண்ட நாட்களாக தேடி ஒரு நடிகையை பிடித்து விட்டார் இந்தியா-பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த். நடிகையின் பெயர் சுஷ்மா ராஜ். ஆனால் படத்தில் பத்து பாடல்கள் இருந்தபோதும் ஒத்தப்பாடலில் கூட அந்த நாயகியை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதை ஏதோ பரபரப்பை ஏற்படுத்தும் என்று என்ன வேண்டாம் கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்ளான இவர்கள் படத்தின் இயக்குனர் ஆனந்த், ஒளிப்பதிவாளர் ஓம், இவர்கள் கூடபிறந்த அண்ணன் தம்பிகள், இந்த கிரிக்கெட்டில் நடக்கும் சம்பவங்களை கதையாக்கி அதில் கொஞ்சம் காதலை கலந்தடித்து படத்ததை எடுத்து முடித்துள்ளனர்.