Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கூட்டத்தை வெளியேற்றும் நயன்தாரா!

28 ஏப், 2015 - 09:11 IST
எழுத்தின் அளவு:
Nayantharas-attitute

2003ல் மனசினக்காரே என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்தவர் 2004 இறுதியில் ஹரி இயக்கிய ஐயா என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தபடி தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். முதல்படமே ஹிட்டாக அமைந்ததால் தமிழில் ராசியான ஹீரோயினியாக கருதப்பட்ட நயன்தாரா, அதையடுத்து விஜய், அஜித், ரஜினி என மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாடி முன்னணி நாயகியானார். அந்த வகையில், கடந்த 12 ஆண்டுகளாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறார் நயன்தாரா. இப்போதும் முன்னணி ஹீரோக்களுடன் பிசியாக நடித்து வருகிறார். ஆனால், பெரும்பாலும் தான் நடிக்கிற முக்கியத்துவம் வாய்ந்த கிளாமர், ரொமான்ஸ் காட்சிகளின்போது சுற்றியிருக்கிற கூட்டம் தன்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பது நயன்தாராவுக்கு எப்போதுமே பிடித்தில்லையாம்.


அதனால், தன்னை மொத்த கூட்டமும் எந்த மாதிரியான காட்சிகளில் நடிக்கும்போது உற்று கவனிக்கிறதோ அப்போது டைரக்டரிடம் சொல்லி, கூட்டத்தை கொஞ்சம் வெளியேற்றுங்கள். அத்தனை கண்களும் என்னை மொய்ப்பதால் என்னால் நடிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. கவனம் சிதறுகிறது என்கிறாராம் நயன்தாரா. அதனால், நயன் நடிக்கும் பெரும்பாலான கிளுகிளு காட்சிகளெல்லாம் இயக்குனர், கேமராமேன் உள்பட சிலரது முன்னிலையில் மட்டுமே படமாக்கப்பட்டு வருகிறதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in