தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினி முருகன் என்ற டைட்டிலே அந்த படத்தில் சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகராக நடிக்கிறார் என்பதை உணர்த்தி விட்டது. அதோடு, இப்போது வெளியாகியுள்ள அப்படத்தின் புகைப்படங்கள், ரஜினி கெட்டப்பிலேயே சிவகார்த்திகேயன் பல காட்சிகளில் தோன்றி நடித்திருக்கிறார் என்பதையும் உணர்த்தி வருகிறது. இந்நிலையில், ரஜினி முருகன் படத்தில் ரஜினி முருகன் டீஸ்டால் என்றொரு டீக்கடை நடத்துபவராக சிவகார்த்திகேயன் நடித்திருப்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. அதோடு, ரஜினிகாந்த் பிறந்த நாளில் தனது ஹோட்டலில் சாப்பிட வருபவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று இலவசமாகவே உணவளிக்கிறாராம் சிவகார்த்திகேயன்.