'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'மகதீரா' படம், காஜல் அகர்வாலை தெலுங்கு திரையுலகில் ஒரு இளவரசியாகவே கொண்டாட வைத்து விட்டது. அதன் பிறகுதான் அவர் மிகவும் பாப்புலர் ஆன நடிகையானார். தொடர்ச்சியாக தெலுங்கில் படங்களை நடித்து வந்தவர், ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது தமிழில் தனுஷுடன் 'மாரி' படத்தில் நடித்து முடித்து விட்டார். விஷாலுடன் 'பாயும் புலி' படத்தில் நடித்து வருகிறார். இப்போதிருக்கும் நடிகைகளில் கொஞ்சம் உயரமான நடிகையாகவும், நல்ல உடலமைப்புடனும் இருப்பவர் என்ற தகுதி காஜல் அகர்வாலுக்கு உண்டு. அதனால்தானோ என்னவோ தன்னை ஒரு அழகான சிற்பம் என அவரே சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறார்.