இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நவ்தீப் சிங் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான என்.ஹெச். 10 படம் பெரும்வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூ,ம், அனுஷ்கா சர்மா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருந்தார். இந்நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இவர்கள் இணையும் புதிய படத்திற்கு கன்னடா (Cannada) என்று பெயரிடப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் டிராமாவாக, கன்னடா படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.