ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
201௦1௦ல் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் தான் 'சிகார்'.. பத்மகுமார் இயக்கிய இந்தப்படத்தின் கதையை சுரேஷ்பாபு என்பவர் எழுதியிருந்தார். இப்போது இந்த மூவர் டீம் 'கனல்' என்கிற படத்தில் மீண்டும் இணைகிறது. இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் படத்தில் மோகன்லாலுக்கு சமமான இன்னொரு கேரக்டரில் பிருத்விராஜ் நடிப்பதுதான். இவர்கள் இருவருடன் தேசியவிருது பெற்ற பாலிவுட் நடிகரான நவாஷுதீன் சித்திக்கும் இணைந்து நடிக்கிறார். இவர் ஆமீர்கானுடன் 'தலாஷ்' படத்தில் இணைந்து நடித்தவர்.