ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளாவில் பத்திரிக்கை ஒன்று வருடந்தோறும் நடத்தும் சர்வேக்களின் அடிப்படையில் மலையாள சினிமா நடிகர்களில் மலையாள மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் நபராக பெரும்பாலும் மம்முட்டி தான் முதல் இடத்தில் இருந்து வந்தார்.. ஆனால் இப்போது துல்கர் சல்மான் இரண்டாவது முறையாக அந்த இடத்தை கைப்பற்றியுள்ளார்.