ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உலக நாயகன் நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் உத்தம வில்லன் திரைப்படம் மே 1 ஆம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக திரைக்கு வரவுள்ளது. திருப்பதி பிரதர்ஸ் மற்றும் ராஜ்கமல் நிறுவனங்களின் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை நடிகர் கமலஹாசனின் நண்பரும் பிரபல நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.
உத்தம வில்லன் படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதாக படத்தின் தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளனர்.இதனால் இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.