டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் நடிகையான சமந்தா தமிழைக் காட்டிலும் தெலுங்கு திரையில் உச்ச நடிகையாக வலம் வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் படங்களுக்கு பஞ்சமில்லமால் சமந்தா நடித்து வருவதுபோல் அவரைப் பற்றிய வதந்திகளுக்கும் என்றைக்குமே பஞ்சமில்லை. அதனைப் போல ஒரு வதந்தியே நடிகை சமந்தா தெலுங்கு திரையின் இளம் நாயகன் சுதீப் கிருஷ்ணாவுடன் இணைந்து நடிப்பதாக வந்த செய்தி என சுதீப் தெரிவித்துள்ளார். டோலிவுடின் பிரபல இயக்குநர் விவி விநாயக் இயக்கத்தில் நாயகியாக சமந்தா நடிப்பதகாவும் நாயகனாக சுதீப் கிருஷ்ணா நடிப்பதாகவும் தகவல் பரவியது. அனால் இதனை நடிகர் சுதீப் கிருஷ்ணா மறுத்துள்ளார். சுதீப் கிருஷ்ணா டைகர் படத்தில் பிசியாக நடித்து வருகின்றார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.