Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திகில் படத்தில் சனம் ஷெட்டி

25 ஏப், 2015 - 12:05 IST
எழுத்தின் அளவு:
Sanam-Shetty-in-Thriller-film

அம்புலி, விலாசம், கதம் கதம் படங்களில் நடித்த சனம் ஷெட்டி தற்போது கலைவேந்தன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சவாரி என்ற திகில் படத்தில் நடிக்கிறார். டேர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வெண் கோவிந்தா தயாரிப்பில் குகன் சென்னியப்பன் இயக்குகிறார். புதுமுகம் பெனிட்டோ ஹீரோவாக நடிக்கிறார். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.


"சவாரி என்றால் பயணம். பயணத்தை மையாக கொண்ட கிரைம் த்ரில்லர் படம். நம் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் விஷயங்களில் கூட எவ்வளவு த்ரில்லர் இருக்கிறது என்பதை நுணுக்ககமாக சொல்கிற படம். இதுவரை சொல்லப்படாத கதை, பயன்படுத்தப்படாத கதை களம். வித்தியாசமான அனுபத்தை தரும். முண்டாசுபட்டி முனீஷ் காந்த் சோலோ காமெடியனாக நடிக்கிறார்" என்கிறார் இயக்குனர் குகன் சென்னியப்பன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in