Advertisement

சிறப்புச்செய்திகள்

'கண்ணப்பா' படத்தில் அக்ஷய்குமார் | 'விசில் போடு' : யுவன் - அனிருத் ரசிகர்கள் மோதல் | தேர்தல் இருந்தால் என்ன? - வருகிறது புதிய படங்கள்…! | புதிய சாதனை படைத்த 'விசில் போடு' | விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாரிலே சிறந்த பார்... ஸ்ரேயாவுக்கு பிடித்த பார்!

22 டிச, 2010 - 11:11 IST
எழுத்தின் அளவு:

மேலை நாட்டுக் கலாச்சாரத்தை நம்மூரில் பரப்பி வருபவர்களில் முக்கியமானவர்கள் சினிமா நடிகைகள். முன்பெல்லாம் மும்பை நடிகைகள் மட்டுமே அரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போடுவார்கள். நம்மூர் சினிமாவில் கவர்ச்சிக்கென்று ஒரு நாயகி இருப்பார். அவரும் லிமிட்டை தாண்டாமல் கவர்ச்சி காட்டி ரசிகர்களை குதூகலிக்க வைப்பார். சமீப காலமாக கவர்ச்சி நாயகிகளுக்கு வாய்ப்பு கொடுக்க விடாமல், அந்த வாய்ப்பையும் நாயகிகளே தட்டிப் பறித்து வருகிறார்கள். கூடுதலாக ஒரு லட்சம் கொடுத்தால் ஒன்பது உதட்டுக்கடி முத்தம் கொடுத்துக் கொள்ளலாம் என்றும், 10 லட்சம் கொடுத்தால் படுக்கையறை காட்சியில் நடிக்கிறேன் என்றும், இன்னும் கொஞ்சம் அதிகமாக கொடுத்தால் டூ-பீஸ் உடையணிந்து வரத் தயார் என்றும், ஒரு கோடி சம்பளம் கொடுத்தால் எல்லாத்துக்கும் ஓ.கே. என்றும்  நாயகிகளே சலுகைகளை வாரி வழங்கி வருகிறார்கள். அப்படி சலுகைகளை வழங்கி வருபவர்களில் முக்கியமானவர் நடிகை ஸ்ரேயா.

ஆணுக்கு பெண் சளைத்தவரில்லை என்பதை அவ்வப்போது நிரூபித்து(?) வரும் அவர், சமீபத்தில் ஆங்கில இதழின் சர்வேக்கு பதில் அளித்திருக்கிறார். எங்கே சரக்கடித்தால் நன்றாக இருக்கும்? என்ற கேள்வியுடன் ஸ்ரேயாவை பேட்டி கண்டிருக்கும் அந்த இதழ், ஸ்ரேயாவுக்கு பிடித்த பார், பிடித்த சரக்கு, பிடித்த சைட் டிஷ் என பட்டியலையும் ‌வெளியிட்டிருக்கிறது. பாரிலே சிறந்த பார் என்று ஸ்ரேயா தேர்ந்தெடுத்திருப்பது ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஒரு பாரையும், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஒரு பாரையும்தான்.

முற்போக்கு சிந்தனை(!) கொண்ட ஸ்ரேயா சமீபத்தில் கூட சபரிமலை கோயிலுக்குள் ஏன் பெண்கள் செல்லக் கூடாது; அவர்களை ஏன் அனுமதிப்பதில்லை, என்று கேள்வி எழுப்பியது நினைவிருக்கலாம்! 

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

சரவணா - Boston,இந்தியா
08 மார், 2011 - 17:53 Report Abuse
 சரவணா காசுக்கு ஒட்டு போடும் பெண்களுக்கு இவள் பரவா இல்லை. பொண்ணுக தண்ணி அடிக்க கூடாது, ஆண் தண்ணி போட்டு பொண்ண அடிக்கணும்.
Rate this:
ம க - chennai,இந்தியா
25 டிச, 2010 - 20:46 Report Abuse
 ம க இப்பொது மது அருந்துவதை முற்போக்கு சிந்தனை என்கிறீர்களா அல்லது பெண்கள் சபரி மலை செல்வதை முற்போக்கு சிந்தனை என்கிறீர்களா..
Rate this:
சரண் - kovai,இந்தியா
24 டிச, 2010 - 05:18 Report Abuse
 சரண் எங்கே செல்லும் இந்த பாதை.. .. .. .. ..
Rate this:
punch bala - hougang,சிங்கப்பூர்
23 டிச, 2010 - 00:50 Report Abuse
 punch bala ethukku ma இந்த maanam ketta pozhappu
Rate this:
kumar - mokki,இந்தியா
22 டிச, 2010 - 19:19 Report Abuse
 kumar ivanka ippadythaan...
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in