இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ஜான் ஆபிரஹாம், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வரும் வெல்கம் பேக் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும்படியாக துவக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு, தற்போது வரை முற்றுப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின், 2015ம் ஆண்டின் மே மாதத்திற்கு, ரிலீஸ் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், படம், ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு வெளியாகி பெரும்வெற்றி பெற்ற வெல்கம் படத்தின் அடுத்த பாகமே, வெல்கம் பேக் என்பது குறிப்பிடத்தக்கது.