வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கும் ஷிவாய் படம், 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிவாய் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தடைபட்டுவந்த நிலையில், அஜய் தேவ்கன், விரைவில் இதை கைவிட்டுவிடுவார் என்று எதிர்பார்த்தநிலையில், ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, அஜய் தேவ்கன் பிலிம்ஸ்சுடன், நாங்கள் இணைந்து உருவாக்கி வரும் ஷிவாய் படம், 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது கனடாவில் துவங்கி நடைபெற்று வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் திலீப் குமாரின் உறவுப்பெண்ணான சயீஷா சைகல், பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.