'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அறிமுக இயக்குநர் சதீஸ் இயக்கத்தில், நடிகை சார்மியின் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படமான மந்த்ரா 2 படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மே முதல் வாரத்தில் நடத்த தயாரிப்பாளர்கள் ஷாகிரி ரெட்டி மற்றும் யாதகிரி ரெட்டி ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். திகில் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மிகவும் பேசப்படும் என அறிமுக இயக்குநர் சதீஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் 10 என்றதுக்குள்ள படத்தில் குத்தாட்டம் போட்டுள்ள நடிகை சார்மி தனது ஆஸ்தான இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் ஜோதி லக்ஷ்மி என்ற படத்தில் விலை மாதுவாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.