'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
அஜித்தின் ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த டாப்சிக்கு அதன்பிறகு தெலுங்கில் வெளியான படங்கள் கைகொடுக்காதபோதும், இந்தியில் சமீபத்தில் வெளியான பேபி படம் ஹிட்டாக அமைந்தது. அதனால் மேலும் சில படங்களில் நடிக்க பேசிக்கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் தற்போது தமிழில் வெளியாகியுள்ள காஞ்சனா-2 படமும் அவருக்கு மெகா ஹிட்டாக அமைந்து, டாப்சியின் மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தி விட்டுள்ளது. அதோடு, கோலிவுட்டில் இதுவரை டாப்சியை கண்டுகொள்ளாமல் இருந்த பட நிறுவனங்கள்கூட அவருக்கு கதை ரெடி பண்ணி வருகின்றன.