இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
தல அஜித் நடிப்பில் விரைவில் உருவாக உள்ள அஜித் 56 படத்தில், மும்பை மாடல் நடிகர் கபீர் துஹான் சிங், வில்லனாக நடிக்க உள்ளார்.
வீரம் சிவா இயக்கத்தி்ல், அஜித், அஜித் 56 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில், அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் வில்லனாக மும்பை நடிகர் கபீ்ர் துஹான் சிங் நடிக்க உள்ளார். தெலுங்கு படமான ஜில் படத்தில் நடித்திருந்த கபீர், தமிழில் வெளியான சுந்தர பாண்டியன் மற்றும் மான் கராத்தே படங்களின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.