Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலில் விழுந்தார் பாவனா

21 டிச, 2010 - 21:57 IST
எழுத்தின் அளவு:

 மலையாள திரையுலகில் இப்போது ஹாட் நியூஸ் பாவனா தான். இதற்கு காரணம், தான் ஒரு இளம் நடிகரை காதலிப்பதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழில் அறிமுகமான பாவனா, வெயில், தீபாவளி, கூடல்நகர், ராமேஸ்வரம், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தை சேர்ந்த பாவனா தமிழை காட்டிலும் மலையாளத்தில் அதிக படங்கள் நடித்துள்ளார். இதனிடையே இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும், வீட்டில் அவருக்கு மாப்பிளை தேடுவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நி‌லையில் தான் ஒரு இளம் நடிகரை காதலிப்பதாக நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பாவனா கூறுகையில், நான் காதலிக்கவில்லை என்று ஒரு போதும் பொய் சொல்ல மாட்டேன். அதேசமயம் எங்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி திருமணத்தில் முடியபோகிறது என்று நினைக்கவில்லை. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல ஒற்றுமை இருக்கிறது. இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை, இரண்டு வருடங்கள் கழித்து செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதுவரை நடிப்பில் முழுகவனம் செலுத்துவேன் என்றார்.

கடைசிவரை அந்த நபர் யார் என்று கூறமறுத்துவிட்டார். இருப்பினும் அவர் மலையாளத்தை சேர்ந்தவர் அல்ல, என்று மட்டும் தகவல் தெரிவித்தார். 

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

சச்சின் - Chennai,இந்தியா
08 மார், 2011 - 18:34 Report Abuse
 சச்சின் ரொம்ப முக்கியம் நாட்டுக்கு
Rate this:
andhar balti anandhu - covai,இந்தியா
23 டிச, 2010 - 17:09 Report Abuse
 andhar balti anandhu பாவம் அந்த மனிதர்..கேரளால இருந்து வந்து ரெண்டு மூணு தமிழ் படத்துல நடிச்சு கொஞ்சம் பேரும் காசும் வாங்குனார்...இந்த raangikitta maatikinaaru.....
Rate this:
guru - saskatoon,கனடா
23 டிச, 2010 - 07:16 Report Abuse
 guru fall in love is ok. but you must act with me
Rate this:
sam - vennece,கிரீஸ்
23 டிச, 2010 - 01:28 Report Abuse
 sam போடி புண்ணாக்கு
Rate this:
ப்ருதிவிராஜ் - திருச்சூர் ,இந்தியா
22 டிச, 2010 - 15:47 Report Abuse
 ப்ருதிவிராஜ் எனக்கும் இவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.............. ஆனா .................இருக்கு
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in