ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி படம், வசூல்ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் நடிப்பு, அனைத்து தரப்பினராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. இதனையடுத்து, சுஷாந்த், கமர்ஷியல் சினிமா பக்கம் தனது பார்வையை திருப்பினார். அதன் பயனாக, சஜித் நாடியாத்வாலா இயக்கத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இப்படத்தின் கேரக்டருக்காக, விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள சுஷாந்த் சிங் ராஜ்புட், அங்கு இஸ்ரேலிய தற்காப்பு கலை நிபுணரான கிரவ் மகாவிடம், ஜூடோ, குத்துச்சண்டை, மல்யுத்தம் உள்ளிட்ட பயிற்சிகளை பெற உள்ளார்.