ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
ரன்பீர் கபூர், காத்ரீனா கைப் நடிப்பில் உருவாகியுள்ள ஜக்கா ஜஸூஸ் படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பணிகள் எஞ்சியிருப்பதால், படத்தை அடுத்தாண்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ரன்பீர் கபூர் உருவான படங்கள் அனைத்தும் ரிலீஸ் தேதி தொடர்ந்து மாறிவரும் நிலையில், தற்போது அந்த பட்டியலில், ஜக்கா ஜஸூஸ் படமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரனபீர் கபூர் தற்போது பாம்பே வெல்வெட் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். ஜக்கா ஜஸூஸின் படப்பிடிப்பு தாமதம் ஆவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.