ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கவுண்டமணி நடித்துள்ள வாய்மை, 49-ஓ ஆகிய படங்கள் அடுத்த மாதம் திரைக்கு வர முடிவாகிவிட்டது. இந்நிலையில் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தின் படபிடிப்பு தொடங்காமல் இருந்தது. அந்த நேரத்தில் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற தலைப்பில் பாரதி மோகன் இயக்க, படத்தை கடந்த மாதம் தொடங்கி ஒரு ஷெட்டியுல்டு ஏ.ஆர்.எஸ் கார்டனில் பூஜை போட்டு தொடங்கினார். அடுத்த ஷெட்டியூல்டு என்ன ஆனது என்று இன்று வரை தெரியவில்லை. இதனால் கவுண்டமணி படத்துக்கு சிக்கல் வருமோ என்றும் படத்தின் தலைப்பை மாற்றலாம் என்றும் பேச்சு அடிப்பட்டது. தலைப்பை மாற்ற வேண்டாம். படத்தை ஸ்டார்ட் பண்ணு நான் பாத்துகிறேன் என்று கவுண்டமணி, இயக்குனர் கணபதி பாலகிருஷ்ணனுக்கு தைரியம் கொடுத்துள்ளார். இரு தினங்களுக்கு முன் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.