இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் லீமாபாபு. மலையாள நடிகையான இவர், சூறையாடல் படத்தை அடுத்து இப்போது பிரேம்ஜி இரட்டை வேடங்களில் நடித்துள்ள மாங்கா படத்தில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.
இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக அழகர்சாமியின் குதிரை, சினேகாவின் காதலர்கள் படங்களில் நாயகியாக நடித்த அத்வைதா நடித்துள்ளார். இந்த அத்வைதாவை விட லீமா குறைவான உயரம் கொண்டவர், அதாவது ஐந்து அடிதான் இருப்பார்.
அதனால் பிரேம்ஜியுடன் நெருக்கமாக அவர் நடித்த பல காட்சிகளை உயரமான இடத்தில் லீமாவை நிற்க வைத்துதான் படமாக்கியிருக்கிறார்கள். ஆனபோதும் பர்பாமென்ஸ் ரீதியாக நடிப்பின் உயரத்தை தொட்டு விட்டாராம் லீமா. குறிப்பாக, ரேவதி தான் என ரோல் மாடல் நடிகை என்று சொல்லிக்கொள்ளும் லீமாபாபு, நான் எப்படி உயரத்தில் அவரைப்போலவே இருக்கிறேனோ அதேபோல் நடிப்பிலும் அவர் உயரத்தை தொட்டு அடுத்த ரேவதியாக செயல்படுவேன் என்கிறாராம்.