ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு திரை உலகின் இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தென்னிந்திய ஹாட் நடிகை ஸ்ருதிஹசனுடன் இணைந்து ஸ்ரீமந்துடு என்ற படத்தில் நடித்து வருகின்றார். தெலுங்கு வெற்றித் திரைப்படமான மிர்ச்சி புகழ் இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தின் முக்கிய காட்சிகள் மலேசியாவில் படமாக்கபடுவதால் மகேஷ் பாபு, தற்போது மலேசியாவில் படக்குழுவினருடன் தங்கியுள்ளார்.படப்பிடிப்புகள் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகின்றது. இப்படத்தில் நடிகர்கள் ரஜென்ட பிரசாத், ஜெகபதி பாபு, பிரம்மானந்தம், நடிகை நதியா ஆகியோர் நடித்து வருகின்றனர். மிர்த்தி மூவி மேக்கரஸ் பிரமாண்டமாக தயரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகின்றார். இப்படம் ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகின்றது.