'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய், அழகிய தமிழ் மகன், கத்தி ஆகிய படங்களில் இதற்கு முன், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஆனால், இந்த இரண்டு படங்களிலுமே, இரண்டு வேடங்களுக்கும் அவர்,
வித்தியாசம் காட்டவில்லை என்ற குறை, அவரின் ரசிகர்களுக்கு உண்டு. ரசிகர்களின் இந்த
ஏக்கத்தை, புலி படத்தில் போக்க, விஜய் முடிவு செய்துள்ளாராம். இந்த படத்திலும்,
அவருக்கு இரட்டை வேடங்கள் தான். ஒரு வேடத்தில், இளவரசனாகவும், மற்றொரு வேடத்தில்,
குள்ள உருவம் உள்ளவராகவும் நடிக்கிறாராம் விஜய். இந்த தகவல், அரசல், புரசலாகவெளியில் கசிந்துள்ளதை அடுத்து, விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.