தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டார்லிங் படத்தில் பேயாக நடித்ததற்காக, நிக்கி கல்ராணிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால், பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. விசாரித்தால், நிக்கி போடும் கடுமையான நிபந்தனைகள் தான், அதற்கு காரணம் என, தெரியவந்துள்ளது. கவர்ச்சியாக உடையணிந்து நடிக்க மாட்டேன். மாடர்ன் உடை என்றாலும், அவை கண்ணியமான வகையில் இருக்க வேண்டும் என, நிபந்தனைகளுக்கு மேல் நிபந்தனை விதிப்பதால் தயாரிப்பாளர்கள் சிதறி ஓடுகின்றனராம். ஆனாலும், பாபி சிம்ஹா ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதற்கு நிக்கிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படம், கோ படத்தின் இரண்டாம் பாகமாம்.