ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராணா டகுபதி. தமிழில், ''ஆரம்பம்'' படத்தில் அஜித்தின் நண்பராக நடித்திருந்தார். இப்போது தமிழ்-தெலுங்கில் தயாராகும் ஆர்யா நடிக்கும் பெங்களூர் டேஸ் ரீ-மேக்கில் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது சிம்பு நடிக்கும் படத்தில் கெஸ்ட் ரோலி்ல் ராணா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு கெளதம் மேனன், சிம்புவை வைத்து அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் தான் ராணா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதுதொடர்பாக ராணாவிடம் கெளதம் மேனன் பேசியதாகவும், அவரும் ஓ.கே. சொல்லியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.