பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கரீனா கபூர் கான் உடன், ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிட வேண்டும் என்று பாலிவுட் இளம் நடிகர் அர்ஜூன் கபூர் கூறியுள்ளார். டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அர்ஜூன் கபூர், அங்கு கரீனா கபூரை சந்தித்துப் பேசினார். பின் இருவரும் சேர்ந்து மும்பைக்கு விமானத்தில் வந்தனர். கரீனாவுடன் இருந்த தருணங்கள் மறக்கமுடியாததாக இருந்ததாகவும், அவருடன் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை, அப்போதே தனக்கு ஏற்பட்டு விட்டதாக அர்ஜூன் கபூர் கூறினார். அர்ஜூன் கபூர் நடிப்பில் வெளியான தீவர் படம், ஓரளவு வசூலை ஈட்டியிருந்தது நினைவிருக்கலாம்....