அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
அக்ஷய் குமார், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவர உள்ள கப்பார் இஸ் பேக் படத்தில், தெலுங்கு நடிகர் சுமன் தல்வார் நடிப்பதற்கு, அக்ஷய் குமாரே பரிந்துரை செய்திருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அக்ஷய் குமாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் கனவு என்றும், அக்ஷய் உடனான படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் அறிமுகம் ஆக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக, சுமன் தல்வார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா படத்தின் ஹிந்தி ரீமேக்கே, இந்த கப்பார் இஸ் பேக் ஆகும்.